நினைவுகளை நினைவூட்ட | Raa Raa post | Ninaivugalai Ninaivutte | ரா ரா பதிவு | Feel good Post
Kadhai Ketkum Neram- Tamil Audio Stories - En podkast av Raa Raa
Kategorier:
Send us a Text Message.வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள்நினைவுகளை நினைவூட்டபஞ்சு மிட்டாய் சாப்பிடச் சிறு வயதில் ஆசைஅதைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்வாய் முழுதும் முகம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும்அம்மாவிடம் சண்டையிட்டு வாங்கிகையில் பிடிக்கும் வெற்றி ஒருபுறம்சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மறுபுறம்எவ்வளவு எளிமையான வாழ்க்கைஇன்றும் பஞ்சு மிட்டாய் பார்க்கிறேன்எளிதில் வாங்க முடியும்யாரிடமும் சண்டையிட வேண்டாம்வாங்கினேன் சாப்பிட்டேன்வெற்றி இல்லை, ஆவல் இல்லைமனதில் தீராத ஏ...
